america அமெரிக்காவில் முதல்முறையாக ஒருவருக்கு ஹெச்5என்1 வகை தொற்று உறுதி நமது நிருபர் ஏப்ரல் 29, 2022 அமெரிக்காவில் முதல்முறையாக ஒருவருக்கு ஹெச்5என்1 வகை வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.